“ டீச்சர் நீங்க VRS வாங்கிட்டு கிளம்புங்க " - மாணவன் நோட்டை பார்த்ததும் கண் சிவந்த கலெக்டர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2024

“ டீச்சர் நீங்க VRS வாங்கிட்டு கிளம்புங்க " - மாணவன் நோட்டை பார்த்ததும் கண் சிவந்த கலெக்டர்

“ டீச்சர் நீங்க VRS வாங்கிட்டு கிளம்புங்க " - மாணவன் நோட்டை பார்த்ததும் கண் சிவந்த கலெக்டர்

👇👇👇👇 Video 

 https://youtu.be/3jaqw5aC7z4?si=CkC4EARpi2Pjq0iR

6 comments:

  1. கலெக்டர் அவர்களே நாங்களும் கண்சிவக்கின்றோம்... நீங்கள் பட்ட வழங்காத தற்கு....

    ReplyDelete
  2. மாவட்ட ஆட்சியர் பதவி வி
    லகுவார்களா ?சாலை சரியில்லை, கொலை கொள்ளை,நிர்வாக சீர்கேடு இன்னும் பல.....

    ReplyDelete
  3. அரசு பள்ளிகளில் மாணவர்களின் குடும்ப மற்றும் சுற்றுப்புற சூழல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது இல்லை.... பெருகிவரும் போதை கலாச்சாரம் செல்போனில் மூழ்கி சீரழியும் நிலை தவறுகளை கட்டிக் காத்து பெற்றோர்கள் கைகள் கட்டப்பட்ட ஆசிரியர்கள் என அடுக்கி வைத்து கொண்டே போகலாம்... இத்தனைக்கும் காரணம் ஆண்ட ஆளும் அரசுகள் அவர்களை கேட்க இந்த கலெக்டருக்கு திராணி இருக்கிறதா? ஒரு ஆசிரியரை பதவி விலக வேண்டும் என்று கூறுவது ஆட்சியர் என்ற திமிர் தற்குறி தனம் தவிர வேறு இல்லை..

    ReplyDelete
  4. அதெல்லாம் எங்களுக்கு தெரியும் முதல்ல நீங்க கிளம்புங்க.

    கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்"

    ReplyDelete
  5. ஏம்பா ஆட்சியர் நீ வேலை பார்க்குற ஆபிஸ் ல எல்லாம் ஒழுங்கா நடக்குதா? அரசியல் வாதிக பேசுனா பொத்திக் கிட்டு போறீங்க. வாத்தியார் என்றால் இழக்காரம் . ஒரு அரசு கட்டிடம் தரமாக இருக்கா ஆஸ்பிட்டல் நல்ல நிலையில் இருக்கா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி