"32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2024

"32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு"

 


32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிப்பு.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.


மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது - அமைச்சர்.

3 comments:

  1. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலகத்தில் நிதி இருந்தும் போராட்டங்கள் முடிவு பெறும் வரை காத்திருந்து ஊதியம் விடுவிக்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள்

    ReplyDelete
  2. 4 month salary pending Krishnagiri district mathur block Temporary Teachers

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய படுவர் என்ற முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிவிட்டால் நாங்கள் என்றென்றும் நன்றி உள்ளவராக இருப்போம். இது எங்கள் உரிமைதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி