புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து செய்யும் வழக்கு நிலவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2024

புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து செய்யும் வழக்கு நிலவரம்

புதிய ஓய்வூதிய திட்டம்  (CPS) ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு 23-10-2024 ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2003 ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்தில் 12 சதம் வீதம் பிடித்த பணம் ரூ 24 லட்சம் கோடி மத்திய அரசின் PFRDA ஆணையத்திடம் இது நாள் வரை ஒப்படைக்க வில்லை என்பதால், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்பட இரு வாரங்களில் பதில் மனுவினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கு இரு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.



1 comment:

  1. March 2024 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய தொகையை இன்னும் தரவில்லை இவர்கள். உடனடியாக கிடைக்க யாராவது இந்த அரசு மீது வழக்கு தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி