JD Transfer & CEO to JD Promotion - Government Order Released! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2024

JD Transfer & CEO to JD Promotion - Government Order Released!

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி -இணை இயக்குநர் பணியிடங்கள் - பணியிட மாறுதல் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து இணை இயக்குநராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் ஆணை வெளியிடப்படுகிறது.

JD Transfer & CEO to JD Promotion - Government Order 👇👇👇

G.O.Ms.No.218 - Download here

1 comment:

  1. இப்படியே, DEO, CEO, JD இவர்களுக்கு மட்டும் Promotion கொடுக்க நிதி இருக்கு, அலுவலக பணியாளர்கள், ஆசிரியகள் போன்றவர்களுக்கு Promotion கொடுக்க நிதி இல்லை, 12 ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு போகாமலே பணிஓய்வு பெறுகின்றனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி