எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2024

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

Ennum Ezhuthum - Formative Assessment(b) - Assessment 1 - Extension of time

 ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.


 - TN EE MISSION (1-3)


 நான்கு மற்றும் ஐந்தாம்  வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.


        -  TN EE MISSION (4-5)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி