பழைய பென்ஷன் வாக்குறுதி கைவிரிப்பா...பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சூசகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2024

பழைய பென்ஷன் வாக்குறுதி கைவிரிப்பா...பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சூசகம்

 

பழைய பென்ஷன் வாக்குறுதி கைவிரிப்பா ... 

* பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சூசகம் ' 

நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவு




3 comments:

  1. ஏதாவது செய்வீர்கள் என்று தான் வாக்களித்தோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறும் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? பள்ளிகளில் தொகுப்பு ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று கூறி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது தேர்தல் அறிக்கை வாக்குறுதி. இன்னும் நிறைவேற வில்லை.

    ReplyDelete
  2. வீட்டுக்கு வீடு ஆசிரியர் வேலை எதிர்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கும் சூழலில் நீங்களும் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து காலம் தாழ்த்தி சென்றால் உங்களுக்கு ஏன் மீண்டும் வாக்களிக்க போகிறோம்?

    ReplyDelete
  3. ஏன் அய்யா ஒட்டு போட்டார்கள்? வரும் தேர்தலில் நீங்கள் ஒட்டு போட்டாலும் போடவில்லை என்றாலும் வெற்றி உறுதி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி