மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருமிகு. மதுமதி இ.ஆ.ப, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் திரு. சங்கர் இ.ஆ.ப உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்தில் தயவு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இருக்கும் முதுகலை ஆசிரியர்,, சிறப்பாசிரியர்,, பட்டதாரி ஆசிரியர் அனைத்தும் நிலுவையில் இருக்கும் பணி அனைத்தும் வழக்குகள் முடிந்த நிலையில் விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்,,,annual planner,,, விரைவில் வெளியீடு செய்து படித்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்வு தாருங்கள்
ReplyDeleteMeeting mattum thaan PSTM posting Panna maateenka
ReplyDelete