CEO REVIEW MEETING - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பேசிய செய்தி அறிக்கை - 16.12.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2024

CEO REVIEW MEETING - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பேசிய செய்தி அறிக்கை - 16.12.2024

 

பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதுபோன்று பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கமுடியும் . அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான பணி ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெருமிதம் .

CEO REVIEW MEETING -16.12.2024.pdf - Download here

1 comment:

  1. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெயரில் ஒரு சிறுபிழை இருக்கிறது.
    அவரது பெயரில் ஓர் எழுத்தை நீக்க வேண்டும்.
    அவ்வெழுத்து..."யா" ...

    இப்படிக்கு BT/BRTE candidates.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி