முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8 % ஆக குறைப்பு - மீதமுள்ள 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - இனி அமைச்சுப் பணியாளர்களும் முதுகலை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற போட்டித் தேர்வு எழுத வேண்டியது அவசியம்!
G.O. Ms. No.261, School Edu. Dept., dated 09.12.2024.pdf
👇👇👇👇
அடுத்து பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கும் GO வரும்.
ReplyDeleteவந்தால் மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் நல்லது.
ReplyDeleteஇந்திர போகன் அண்ணா வணக்கம்.... பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வுக்கும் அமைச்சு பணியாளர்களுக்கு இதே போல அரசாணை வந்தால் நல்லது தான்... அதை எதிர்கொண்டு வெற்றி பெற நாங்கள் தயார் தான் அண்ணா.. 2013 டெட் தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்றும் வேலை வெட்டேஜ் முறையால் பணி கிடைக்காமல் TNPSC தேர்வில் 15 லட்சம் போட்டியாளர்களை தாண்டி வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி மாறுதல் கிடைக்கும் எங்க காணல் கனவுடன் வாழும் எங்களால் பணிமூப்பு இல்லாமலும். தேர்வு வைத்தாலும் வெற்றி பெற்று அறப்பணி செவ்வனே செய்து நீங்கள் கூறியது போல மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் நல்லதாகவே கடமையை செய்வோம் அண்ணா...
ReplyDelete