"அரசுப் பள்ளிகளை தத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
*தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொடுத்தே சோர்வாகிவிட்டேன்"*
*-அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Video 👇👇👇
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
அரசு கல்லூரிகளுக்கு குறைந்த அளவிலான கட்டணம் அரசு வசூலிப்பது போலவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மிகக் குறைந்த அளவு கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் அவ்வாறு வசூலித்தால் அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளையும் அந்த பணத்திலிருந்து செய்து கொள்ளலாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்தையுமே இலவசமாக வழங்குவதால் அரசுக்கும் பணச்சுமை ஏற்படுகிறது அனைத்தையும் இலவசமாகவே பெறுவதனால் மாணவர்களும் படிப்பது இல்லை அரசு இலவசமாக கொடுக்கும் அனைத்து பொருட்களையும் அவர்கள் வீணாக்குகிறார்கள் எனவே அரசு பள்ளிக்கும் ஒரு குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிப்பது அரசுக்கு நல்லது...
ReplyDelete