நாளை கடைசி நாள்! ஆசிரியர்கள் தேவை!! (நிரந்தர பணியிடங்கள்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2025

நாளை கடைசி நாள்! ஆசிரியர்கள் தேவை!! (நிரந்தர பணியிடங்கள்)

 


ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அரசு நிதி உதவி பெறும் மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

(Maths) with B.Ed..

(SCA-Arundadhiyar)

2) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 

(English) with B.Ed.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

(SCA-Arundadhiyar)

கல்வி தகுதி சான்றிதழ்களுடன் 21.01.2025-05.02.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

செயலர்

மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி 123,மேல அண்ணாதோப்பு. மதுரை -16.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி