போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2025

போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள்

 FOTA - GEO ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 19.03.2025 ) தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்ட அரங்கில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் ம.அதிகமான் முத்து அவர்கள் வரவேற்றார் . அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பின்பு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள்.pdf👇👇👇

Download here

2 comments:

  1. இருக்கும் சங்கம் கிழித்து விட்டது,இது வேறு புதிதாக கிழிக்க போகுது நீங்களும் உங்கள் சங்கமும்

    ReplyDelete
  2. புதிய ஏமாற்று சங்கம்,பெட்டி கிடைத்ததும் சங்கம் கலைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கெள்கிரோம் நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி