இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - RTI கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - RTI கடிதம்!

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

பார்வையில் காணும் மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவலின் பொருண்மை தொடர்பாக அரசுக் கடித எண் 51928 / பிசி / 20211 நிதித்துறை நாள் 02.01.2023 இல் வெளியிடப்பட்ட தெளிவுரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கபப்பட்டுவரும் தனி ஊதியம் ரூ .2000 / -ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் என்பதனை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


 மேலும் , மேற்கூறிய அரசுக் கடிதத்தின் நகல் இனைத்தனுப்பப்படுகிறது இத்துடன் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி