நாளை போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" - தலைமைச் செயலாளர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2025

நாளை போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" - தலைமைச் செயலாளர் உத்தரவு!

நாளை (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு!

One Day Strike 19.03.2025 - Download here

2 comments:

  1. மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் 😆😆

    ReplyDelete
  2. தலைமை செயலாளர் திருட்டு திமுகவின் எடுபிடி. அவனுக்கு திருட்டு வழியில் எல்லாம் கிடைக்கிறது. நேர்மையானவர்களை பாதிக்க செய்யும் அரசு ஓநாய்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி