400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2025

400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம்


சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக 7 ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவிற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
 பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரில் , ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரை

3 comments:

  1. 400முறை என்பது உணமையா

    ReplyDelete
  2. திருநெல்வேலி ரோஸ்மேரி பள்ளியில் மாணவனையும் ,ஆசிரியரையும் வெட்டிய மாணவன் மீது மனித உரிமை ஆணையம் எந்த நடவடிக்கை எடுத்து கிழித்தது

    ReplyDelete
  3. மனித உரிமை ஆணையம் நடுநிலைமை வகித்து செயல்பட வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி