பள்ளியில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு... அதே பள்ளி மாணவன் வெறிச்செயல்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2025

பள்ளியில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு... அதே பள்ளி மாணவன் வெறிச்செயல்...

திருநெல்வேலி மாவட்டத்தில்  பள்ளியில்  மாணவருக்கும்  ஆசிரியருக்கும்  சரமாரி  அரிவாள்  வெட்டு... அதே பள்ளி  மாணவன்  வெறிச்செயல்...


உயிருக்கு  ஆபத்தான  நிலையில்  மருத்துவமனையில்  அனுமதி...


( ஆசிரியர்களின்  கையில்  கம்பு  இல்லை என்றால்  மாணவ சமுதாயம்  சீரழிந்து போகும்...)

Video News 👇👇👇



1 comment:

  1. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நிகழ்வு போல SMC ஆசிரியர் என்றால் அது என்ன பிரச்சினை என்றாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். ஆசிரியர் சங்கம் உட்பட. பிட் அடிக்க விடவில்லை என்பதற்கு கிடைக்கும் தண்டனை.... தமிழ்நாட்டில் தலைதூக்கி வருகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி