தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2025

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நகராட்சி / மாநகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் - காலியாக உள்ள பணியிடத்தில் - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு - தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - பகிர்ந்தளித்தல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

👇👇👇👇

SMC Temporary Teachers Appointment Honorarium - Download here


1 comment:

  1. தமிழ் நாட்டில் தற்காலிக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதால் அனைத்து துறைகளிலும் தற்காலிக ஆட்களை தேர்வு செய்து காலம் கடத்துகின்றனர். 2026 ல் கட்டாயம் மாற்றம் தேவை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி