கல்வித்துறையின் திமுக சார்பு புதிய அணி உருவாக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2025

கல்வித்துறையின் திமுக சார்பு புதிய அணி உருவாக்கம்!

 

புதிய சார்பு அணிகள் ! 

திமுகவில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ! 

ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி என்ற புதிய அணியும் உருவாக்கம் .

4 comments:

  1. வாக்குகளை பெற செய்யும் தந்திரம் ஏமார வேண்டாம்

    ReplyDelete
  2. மீண்டும் அரசு ஊழியர்கள் ஏமார வேண்டாம்,அரசு ஊழியர்கள் அரசியலில் இருக்கக்கூடாது என்ற GO அரசு ஆனை உள்ளது என்பதை மறக்க வேண்டாம் மதிப்பு மிக்கவர்களே

    ReplyDelete
  3. ஏமாறாதே ஏமாற்றாதே

    ReplyDelete
  4. வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் அணியில் லட்சக்கணக்கானோர் தவெக வில் இணைந்து வருகிறார்கள். கடந்த பத்து வருடங்களில் எவ்வித பணி நியமனமும் இல்லை என்ற விரக்தியில்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி