முன்னுரிமைகளால் மாறுதல் கலந்தாய்வில் தொடர்ந்து பாதிக்கப்படும் சீனியாரிட்டி ஆசிரியர்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2025

முன்னுரிமைகளால் மாறுதல் கலந்தாய்வில் தொடர்ந்து பாதிக்கப்படும் சீனியாரிட்டி ஆசிரியர்கள்!!!


கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் -  தென் மாவட்டங்கள் ' பிஸி '

சலுகை பரிசீலிக்கப்படுமா?

 மாற்றுத்திறனாளிகள் , கணவனை இழந்தவர் முன்னாள் ராணுவத்தினர் , தீராத நோய் பாதிப்பு உள்ளவர் , சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாறுதலின்போது சலுகை வழங்கப்படுகிறது.

 கடைசியாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வரும்போது சீனியாரிட் டியில் இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.

 எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சலுகையை பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி