தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிமாறுதல் நடைபெற்று வருகிறது.
ஆண்டு தோறும் பணம் வாங்கி கொண்டு நிர்வாக மாறுதல் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே.
சில இடங்களில் நிர்வாக மாறுதல் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கு மனமொத்த மாறுதல் பெறுவதற்கு ரூபாய் 13 லட்சம் விலை நிர்ணயம் செய்து பெண் இடைநிலை ஆசிரியை ஒருவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
(இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரிட்டையடாக உள்ளார்)
நிர்வாக மாறுதல்,மாறுதல் போறன்ற மாறுதலுக்ங அரசியல் வாதிகள் பெரும் லஞ்சத்தை கூறுங்கள்
ReplyDelete