திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2025

திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

 திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்


1. திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் https://exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

2. 24.07.2025 - 1.00 மணி முதல் School login, HM login or Teacher login மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

3. இணையதள பக்கத்தில் உள்நுழைந்தவுடன் "Descriptive" பகுதியை Click செய்து Download Question Paper பகுதிக்கு சென்று "Download" button - ஐ Click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி