ஆசிரியர்களுக்கு என் கோரிக்கை ! -திரு . உதயநிதி ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2025

ஆசிரியர்களுக்கு என் கோரிக்கை ! -திரு . உதயநிதி ஸ்டாலின்

 

ஆசிரியர்களுக்கு என் கோரிக்கை


மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் Physical Education Training பாடவேளையை தயவுசெய்து எந்த ஆசிரியரும் கடன் வாங்கி பாடம் எடுக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்களுடைய பிற கூடுதல் வகுப்பு நேரத்தை PET வகுப்பிற்குக் கடன் கொடுத்து உதவுங்கள் . விளையாட்டு வகுப்பு என்பது ஒவ்வொரு மாணவர்களின் உரிமை ! மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் ( மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா , சென்னை )  !

1 comment:

  1. தாங்கள் எந்த விளையாட்டில் வீரர்..... க...டி... ல் விளையாட்டிலா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி