MBBS, BDS தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2025

MBBS, BDS தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

 

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு தகு​தி​யான மாணவ, மாணவி​களின் தரவரிசைப் பட்​டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே நடப்​பாண்​டும் 11,350 மருத்​துவ இடங்​களுக்கு மாணவர் சேர்க்கை நடை​பெறவுள்ளது.


இந்​நிலை​யில், தகு​தி​யான மாணவ, மாணவி​களின் தரவரிசைப் பட்​டியல் இன்று காலை 10 மணிக்கு கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிடு​கிறார்.


இதையடுத்​து, மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்​கு​கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி