SMC - TNSED Parent App New Update - Version 0.0.51 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2025

SMC - TNSED Parent App New Update - Version 0.0.51

 

SMC - TNSED Parent App New Update - Version 0.0.51 , Date : july 23

What's New

SMC member attendance module changes 

TNSED Parent App Update Link

👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


📌SMC-கூட்டம் இன்று 25.07.2025 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது.


📌மேம்படுத்தப்பட்ட பெற்றோர் செயலியினை பெற Playstore-இல் TNSED Parents App -யினை Update அல்லது Re-install செய்து இன்றைய கூட்டத்தின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிட வேண்டும். 

📌இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC மேம்படுத்தப்பட்ட பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


📌தலைமையாசிரியர் மாறுதல்கள் (HM Transfer) தரவுகள் அடிப்படையில் செயலியில் HM login மற்றும் உறுப்பினர் பட்டியலில் HM பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


📌சிலப்பள்ளிகளில் HM மாற்றம் காட்டப்படவில்லை அவரின் முந்தைய பள்ளியின் உறுப்பினர் பெயர்கள் காண்பித்தால் அவ்வாறான பள்ளிகளில் SMC-Chairperson login பயன்படுத்தி வருகை மற்றும் தீர்மானங்களை பதிவிடவேண்டும். 


📌 கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள் : https://bit.ly/SMCSupportvideos


📌 *ஊக்கமூட்டும் காணொளி*: https://youtu.be/qsB-DSC57j4

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி