மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) நிர்வாகிகளுடன் இன்று பேசுவார்த்தை நடத்தினோம்.
10 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது . கோரிக்கைகளை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம் .
பழைய ஒய்வுதிய திட்டம். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடான விசயத்திற்கு தீர்வு தேவை
ReplyDelete