டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் இன்று (/18.8.2025 ) நடந்த பேசுவார்த்தை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2025

டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் இன்று (/18.8.2025 ) நடந்த பேசுவார்த்தை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) நிர்வாகிகளுடன் இன்று பேசுவார்த்தை நடத்தினோம்.

 10 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது . கோரிக்கைகளை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம் .



1 comment:

  1. பழைய ஒய்வுதிய திட்டம். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடான விசயத்திற்கு தீர்வு தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி