இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்: தமிழ்நாடு அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2025

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்: தமிழ்நாடு அரசு

 

* ரூ .660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் : தமிழ்நாடு அரசு 

* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 25.08 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

* வாசிப்பு இயக்கம் திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்.

* ரூ .352.42 கோடியில் 38 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. 660 core- 1cr students -- one student ku செலவு செய்த பணத்தினை... நல்ல திறமையான மாணவர்கள் மாஸ்டர் டிகிரி முடித்து B.Ed. ஆசியர் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருக்கும் சூழலில்....660cr 1cr life settlement one student totaly 660 PG with B.Ed. kudutha மாணவர்களுக்கு வழங்கி இதைவிட நல்ல மாற்றம் கொண்டு வந்து இருக்கலாம்... இதுபோன்ற திட்டங்கள் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பினை உங்களது அரசாங்கம் வழங்குகிறது... ஆண்களுக்கு எந்த ஒருபயனும் இல்லை....

    660cr -1cr student ( 660cr one student -one teacher ku kuduthu irukalam)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி