மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அக்குழு சமர்ப்பித்தது.
3 , 5 , 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை
தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரை
ஆமாம் ஏழை மக்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள் அதிகாரிகளின் பிள்ளைகள் எல்லா மொழிகளையும் கற்று கொண்டு இருப்பார்கள்
ReplyDeleteமொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்பவர்கள் எதற்கு பிற மொழி பேசும் மக்களையும் இங்கே வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தான் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள்
ReplyDeleteஒரு மொழியை கற்க கூடாது என்று தடை போட எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை,எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,தனிமனித உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது
ReplyDelete