மாநில கல்வி கொள்கை நாளை வெளியீடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2025

மாநில கல்வி கொள்கை நாளை வெளியீடு?

 மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்

 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அக்குழு சமர்ப்பித்தது.

 3 , 5 , 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை

 தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரை

4 comments:

  1. ஆமாம் ஏழை மக்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள் அதிகாரிகளின் பிள்ளைகள் எல்லா மொழிகளையும் கற்று கொண்டு இருப்பார்கள்

    ReplyDelete
  2. மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்பவர்கள் எதற்கு பிற மொழி பேசும் மக்களையும் இங்கே வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தான் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள்

    ReplyDelete
  3. ஒரு மொழியை கற்க கூடாது என்று தடை போட எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை,எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,தனிமனித உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது

    ReplyDelete
  4. neet jee olympiad exams ku coaching iruka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி