SMC குழு உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்வதில் புதிய மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2025

SMC குழு உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்வதில் புதிய மாற்றம்!

 

SMC  குழு உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை Present/ Absent/ Vacant என்கின்ற 3 options இருக்கும்.


*Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.


*உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்!

2 comments:

  1. பள்ளியை கவனிக்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் பிறகு எதற்கு இந்த மாதிரி குழுக்களை பள்ளிகளில் நுழைக்கிறீர்கள்.... SMC and PTA தேவை இல்லாத ஒன்று.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி