SMC குழு உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை Present/ Absent/ Vacant என்கின்ற 3 options இருக்கும்.
*Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.
*உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்!

பள்ளியை கவனிக்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் பிறகு எதற்கு இந்த மாதிரி குழுக்களை பள்ளிகளில் நுழைக்கிறீர்கள்.... SMC and PTA தேவை இல்லாத ஒன்று.
ReplyDeleteஉண்மை
ReplyDelete