பதவி உயர்வு- ஓர் பார்வை
கீழ்கண்ட இந்த தீர்ப்பு 4 விஷயங்களை உறுதிப்படுத்துகிறது.
(1) இடைநிலை ஆசிரியர் ஒருவர்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக TET-I கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
(2)இடைநிலை ஆசிரியர் ஒருவர் ,பட்டதாரியாக பதவி உயர்வு பெற TET- II PASS செய்திருக்க வேண்டும்.
(3) நடுநிலைப்பள்ளியில் பட்டதாரியாக பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் ,நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக , TET-II PASS செய்திருக்க வேண்டும்.
(4) உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ஒருவர்,உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக TET-II PASS செய்திருக்க வேண்டும்.
(5) BRTE ஒருவர் BT ASST ஆக பணியிட மாற்றம் செய்யப்பட TET- II PASS செய்திருக்க வேண்டும்.
( 6) TRB PASS செய்து வந்த BT,BRTEஇருவருக்குமே கூட TET-II PASS என்ற இந்த பதவி உயர்வு தகுதிகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
(7) BA+ BEd என்பதும்,BSc+ BEd என்பதும் BLit+ BEd or without BEd என்பதும் ஏற்கனவே இருந்த பதவி உயர்வுக்கான கல்வித்தகுதிகளாக இருந்தன.
(8) ஆனால் RTE ACT 2009 பிரிவு 23 மற்றும் சட்டவிதி 16 ன் படியும்..( மேலும் விரிவான விளக்கங்களை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் படிக்கவும் )
பதவி உயர்வுக்கு 2009 க்கு பிறகான கல்வித்தகுதி BA+ BEd+ TET-II PASSED OR BSC+ BEd+ TET II PASSED FOR BT PROMOTION OR HM PROMOTION.
(9) இந்த நடைமுறை 20/10/2022 முதல் நடைமுறையில் உள்ளது.பதவி உயர்வு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இரண்டு செயல்முறைகளும் நீதிமன்றத்தினால் ரத்து செய்ய ஆணையிடப்பட்டு ,ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
( தீர்ப்பில் பார்க்கவும் )
(10)பதவி உயர்விற்கான தகுதிகள் என்ற இடத்தில் TET I,TET II இருப்பதினால் அதனை மீறி பதவி உயர்வு வழங்குவதும் அரசாணை-12 பதவி உயர்விற்கான விதிகளில் வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்பட்டதையும் சட்டவிரோதம் ( illegal) என்று கீழ்கண்ட தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.
(11) மற்ற மாநிலங்களில் பதவி உயர்விற்கு TET PASS என்பது கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளதையும்,உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும்,RTE ACT 2009,Parliament Act,NCTE RULES என அனைத்தையும் ஒருங்கிணைத்தும்,அதில் கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(12)TRB PASS செய்து வந்த BT,BRTEஇருவருக்குமே கூட TET-II PASS என்ற இந்த பதவி உயர்வு தகுதிகள் ஏன் பொருந்தும் TRB என்பது தேர்வு முறை( Selection method),TET PASSED என்பது தகுதி( QUALIFICATION) .எனவே இரண்டையும் யாரும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
(13)EMPLOYMENT SENIORITY என்பது தேர்வு முறை,( Selection method)
(14) DISTRICT EMPLOYMENT என்பது தேர்வு முறை
(15) STATE SENIORITY என்பது தேர்வு முறை
(16) TRB என்பது தேர்வு முறை
(17) TET -90 மதிப்பெண் பெற்றவர்களை அப்படியே நியமனம் செய்தது தேர்வுமுறை.
ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
(19) TET PASSED+ WEIGHTAGE என்பது தேர்வு முறை.
ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
(20) TET PASSED( தகுதித்தேர்வு)+ RECRUITMENT EXAM( நியமனத்தேர்வு ) என்பது தேர்வு முறை.
ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
(21) TET PASSED என்பதை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு இரண்டுக்குமான கல்வித்தகுதியில் ( Qualification) சேர்க்கப்பட்டுள்ளதால் ,இனிவரும்
காலங்களில் ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நீதி மன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்ற வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு வைக்க நீதிபதிகள் முன்வரவேண்டும்.... MLA MP களுக்கு தகுதி தேர்வு வைக்க முன்வரவேண்டும்
ReplyDeletemooditu poi padinga da dei, innum salli thanama tet clear panna thuppu illama irukinga.
Deleteகேவலம் ஒரு 82 மதிப்பெண் எடுக்க முடியவில்லையா????
DeleteNe etthana mark edutha
DeleteTET 3 time pass. 94 98 101. Sgt compatative exam 106. Tamil eligibility 47/50. Pothumaaa..... Oru 82 edukka ipadi aluvureeenga..... Ungalukku ellam kevalama illa.... Poi olunga book i eduthu padichi pass pannunga....
DeleteUnaku velai ilanaila pori government kelu ,thambi alredy trb exam select akithan vanthom nanga
Deleteவழக்கறிஞர்கள் தகுதி தேர்வு எழுதி தான் வருகிறார்கள் (Bar Council exam) இதில் தேர்வு பெற்றால் தான் நீதிமன்றத்தில் வழுக்காட முடியும் இது கூட தெரியாமல்
ReplyDelete