TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2025

TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.


TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11 : 2025 , நாள் 15.07.2025 - ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் தொகுதி II மற்றும் IIA பணிகள் ) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 மு.ப . தேதியில் நடைபெற உள்ளது.

 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ( Hall தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in . ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் ( OTR DASHBOARD ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

1 comment:

  1. வினாக்கள் எல்லாம் தமிழக அரசின் 1902 ஆம் ஆண்டு புக்குல இருந்து கேப்பாங்களா சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி