அக்டோபர் 17 18 21 22 = 4 நாட்கள்
( வெள்ளி | சனி | செவ்வாய் | புதன் )
❌ அக்டோபர் 19 ஞாயிறு கிடையாது
❌ அக்டோபர் 20 திங்கள் கிடையாது
⏯️ கட்டணம் : SUPERFAST அதிவிரைவு
⏯️ வகை : MEMU TRAIN ON DEMAND SPECIAL
⏯️ பெட்டிகள் : 8 MEMU பெட்டிகள்
⏯️ பகிர்மானம் : கோவை பாலக்காடு MEMU
🔴 கோயம்புத்தூரில் இருந்து காலை 09:35 மணிக்கு புறப்படும் ரயில் // திண்டுக்கல்லுக்கு மதியம் 01:10 மணிக்கு வந்து சேரும் !!
🔴 மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் // மாலை 05:50 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும் !!
➡️ கோயம்புத்தூர் சந்திப்பு
🟠 போத்தனூர் சந்திப்பு
🟠 கிணத்துக்கடவு
🟠 பொள்ளாச்சி சந்திப்பு
🟠 உடுமலைப்பேட்டை
🟠 பழனி
🟠 ஒட்டன்சத்திரம்
➡️ திண்டுக்கல் சந்திப்பு
ஆகிய நிலையங்களில் நின்று திண்டுக்கல் செல்லும் !! கோயம்புத்தூரில் இருந்து தென் மாவட்டங்கள் செல்ல கூடிய பயணிகள் இந்த ரயில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ✅
திண்டுக்கல்லில் மதியம் 1:30 மணிக்கு கோயம்புத்தூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் !! எனவே பொள்ளாச்சி பழனி மார்க்கத்திலிருந்து பயணிக்கும் பயணிகள் திண்டுக்கலில் ரயில் மாறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறும் // அதனை பயன்படுத்தி மதுரை விருதுநகர் கோவில்பட்டியில் திருநெல்வேலி வள்ளியூர் நாகர்கோவில் வரை செல்ல முடியும் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி