யார் யார்? எப்பொழுது? ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2025

யார் யார்? எப்பொழுது? ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்

 

யார் யார் எப்பொழுது ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்


* தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு oppadaippu செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.


* அதன்படி ஜனவரி முதல் - செப்டம்பர் வரை ஒப்படைப்பு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.


* அக்டோபர் முதல் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே ஏற்கனவே ஒவ்வொருவரும் ஒப்படைப்பு செய்த மாத தேதி வாரியாக சார்ந்த மாதங்களில் ஒப்படைப்பு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


* எனவே அக்டோபர் மாதத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வோர் அக்டோபர் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் தங்களுடைய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் வழங்கவும்


* *களஞ்சியம் செயலியில் பதிவு செய்யவும்

1 comment:

  1. 2020 முன்னர் 2 வருடங்களாக ஒப்படைப்பு செய்யாதவர்கள் இப்ப
    விண்ணபிக்கலாமா 30 நாட்கள் பெறலாமா கூடாது என்றால் நமது பயனை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி