அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - விளக்கம் கேட்கப்படும்.
தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.
விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - தமிழக கல்வித்துறை.
அய்யா நீங்கள் தவறான செய்தியை போட வேண்டாம்,தொடக்க கல்வி துறை, பள்ளி கல்வித்துறை இரண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது உண்மை,
ReplyDeleteநேர்மையான செய்திகள் தறும் கல்விச் செய்தி ஆளும் கட்சிக்கு துணை நிற்கிறதோ என்ற அய்யம் அனைவருக்கும் எழுந்திருக்கின்றது, உங்கள் போக்கை மாற்றி கொள்ள வேண்டுகிரோம்
ReplyDelete