க்யூட் நுழைவுத் தேர்வு: ஜன.14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Direct Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2025

க்யூட் நுழைவுத் தேர்வு: ஜன.14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Direct Link

நாடு முழு​வதும் மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்​டும். இதன்படி அடுத்த கல்​வி​யாண்​டில் (2026-27) முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் வரும் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணையதள விண்​ணப்​பப் பதிவு தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.


இதையடுத்து விருப்​ப​முள்ள பட்​ட​தா​ரி​கள் https://exams.nta.ac.in/CUET-PG/ வழி​யாக ஜன.14 வரை விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய ஜன. 18 முதல் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி