சற்று முன் நிறைவடைந்த டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2025

சற்று முன் நிறைவடைந்த டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் அறிக்கை

சற்று முன் நிறைவடைந்த டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் காணொளி கூட்ட முடிவின்படி ஜாக்டோ ஜியோ பேரமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரும் 12ஆம் தேதி நடத்த விருந்த மறியலுடன் கூடிய டிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோவின் வேலை நிறுத்த போராட்டத்தை வலிமைபடுத்தும் விதமாக  ஒத்தி வைப்பது என முடிவாக்கப்பட்டுள்ளது


 *நமது தொடக்க கல்விஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்தான போராட்டங்கள்


*ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு உரிய வழியில் திட்டமிட்டு நடத்தப்படும் என முடிவாற்றப்பட்டுள்ளது

--- டிட்டோஜாக் மாநில அமைப்பு

3 comments:

  1. பெட்டி வாங்கீட்டிங்களா அய்யா சபாஷ் நன்றி

    ReplyDelete
  2. அனைத்து போராட்டத்தையும் ஒரு வருடம் கழித்து வையுங்கள் அதன் பின் 4 வருடங்கள் கழித்து வையுங்கள் நன்றி

    ReplyDelete
  3. DMK வை அசைக்க முடியாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி