தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் (Tamil Nadu State Election Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
பணியிட விவரங்கள்:
அலுவலக உதவியாளர் (Office Assistant): 7
ஊர்தி ஓட்டுநர் (Driver): 2
நியமன முறை: நேரடி நியமனம்
கல்வித்தகுதி & வயது வரம்பு: விரிவான விவரங்களுக்கு https://tnsec.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய இறுதி நாள்: 02.01.2026.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எண். 208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை - 600 106.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி