இடைநிலை ஆசிரியர்களின் 11 ஆம் நாள் போராட்டம் எதிரொலி - அமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது முன்னிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 நண்பகல் 12.30மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சு வார்த்தை வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨
ReplyDeleteகொடுத்த வாக்குறிதிகளை செய்ய நிதி போதவில்லை... ஆனால் அடுத்த தேர்தலுக்கு மக்களை ஏமாற்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு குழு அமைச்சாச்சு🤔
ReplyDeleteதமிழ் மக்கள் தலையெழுத்து அவ்ளோதான்⛓️
இதென்னடா முனைவர் ஊ...... னவர்
ReplyDelete