பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ-ஜியோ செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2026

பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ-ஜியோ செய்தி வெளியீடு.

பழைய ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கான முதல்படி


பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும்


3 இலட்சத்திற்கும் மேலுள்ள சத்துணவுப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மீட்டெடுக்கவும் ஜாக்டோ ஜியோ களத்தில் நிற்கும்

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO ) Press News - Download here

10 comments:

  1. கிறுக்கு காரிய வாதிகளின் கூட்டம்

    ReplyDelete
  2. உங்களை நம்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை அதோகதிதான். இடைநிலையாசிரியர்ளின் ஊதிய முரண்பாடு கோரிக்கைக்குவாய்திறக்காத நீங்கள் எல்லாம் ஒரு சங்கம் என்பதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.எந்த ஆட்சியாக இருந்தாலும் பெட்டி வாங்குவதுதான் உங்களோட முதல் குறிக்கோள் மானங்கெட்டவர்களே

    ReplyDelete
  3. இவர்களுக்கு பழைய ஓய்வூதிய வரும் பின்னர் வரும் அரசு ஊழியர் எப்படிப்போனால் என்ன என்று பின்வாங்கி உள்ளார்கள் இவர்கள் அனைவரும் வேஸ்ட்

    ReplyDelete
  4. இன்னும் ஒரு தகவல் வந்தது அனைத்து சங்கங்களும் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் தமிழக பழைய ஓய்வூதியம் பெறும் அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிரார்கள்

    ReplyDelete
  5. அனைத்து சங்கங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கு கிலோ கணக்கில் இனிப்பு வழங்க இருக்கிரார்கள்

    ReplyDelete
  6. இனி தமிழகத்தில் அனைவருக்கும் ஒரே ஒய்வு ஊதியம் மட்டுமே அது நமது தமிழக முதல்வர் அவர்களின் புதிய வளம் மிக்க ஒய்வு ஊதியம் மட்டுமே மிக்க மகிழ்ச்சி போராடி பெற்றுத்தந்த உங்களுக்கு இறைவன் நல்ல பரிசு வழங்குவார்

    ReplyDelete
  7. இவங்க எல்லாமே திருட்டு கூட்டம்தான்

    ReplyDelete
  8. திருட்டு தேவுடியா கூட்டம் இந்த சங்கங்கள்

    ReplyDelete
  9. தியாகராஜன் பல லட்சம் ஆசிரியர்களை ஏமாற்றி விட்டான். அவன் திமுகவின் கைக்கூலி என்பதை நிரூபித்து விட்டான். ஒரு ஆசிரியர் என்ற தகுதி உனக்கு சொல்வதற்கு உரிமை இல்லை ஏனென்றால் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அரசியல்வாதியாக செயல்படுகின்றான் எனவே செய்யும் பணியையும் ,.தலைமை தாங்கும் சங்கத்திலிருந்து உடனே வெளியேற வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி