Breaking News : இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2026

Breaking News : இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்


இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்

Video News 👇👇👇👇



13 comments:

  1. ஏமாற்று பேர்வழிகள்

    ReplyDelete
  2. அதாவது அடுத்த ஆண்டு முட்டாள் இடைநிலை ஆசிரியர்கள்

    ReplyDelete
  3. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள்,பதவிக்காக எதையும் செய்யும் அரசியல் வாதிகள் வெக்க கேடே

    ReplyDelete
  4. எல்லா அரசியல் வாதிகளும் இப்படித்தான்

    ReplyDelete
  5. அயோக்கிய சங்க நிர்வாகிகள்

    ReplyDelete
  6. யாரையும் நம்பி ஏமார வேண்டாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

    ReplyDelete
  7. உங்கள் பிள்ளைகளை தயவு கூர்ந்து ஆசிரியர்களுக்கு படிக்க வைக்க வேண்டாம்

    ReplyDelete
  8. வென்றே தீரும் .. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு...

    ReplyDelete
    Replies
    1. என்று தீரும், உங்கள் தலைவர்கள் உங்கள் பெயரை சொல்லி பெட்டி வாங்கி விட்டார்கள் உங்களுக்கு பட்டை நாமம் எப்படி வென்றே தீரும்

      Delete
    2. உங்களைப் போல் கபடம் மற்றவர்களை வைத்து சங்க நிர்வாகிகள் பெட்டி வாங்கி சம்பாதித்து விட்டார்கள் என்பது உண்மை

      Delete
    3. பாவம் நீங்கள்

      Delete
  9. இன்னுமா நம்புகுரீர்கள் உங்கள் தலைவர்களை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி