நாளை (03.02.2026) முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடிதம் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2026

நாளை (03.02.2026) முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடிதம் வெளியீடு!

நாளை (03.02.2026) முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடிதம் வெளியீடு!

Govt Letter - Indefinite Strike.pdf

👇👇👇👇

Download here

7 comments:

  1. மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு தொடங்கி விட்டதால் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது முற்றிலும் தவறு,கண்டிக்கதக்கது

    ReplyDelete
  2. ஆசிரியர்களான நாம் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சில்லரை சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது நல்லது

    ReplyDelete
  3. இனி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து எந்த சங்கத்தின் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது நல்லது

    ReplyDelete
  4. நமது குறிக்கோள் மாணவர்களின் கல்வி தேர்வு மட்டுமே

    ReplyDelete
  5. தேர்வுகள் தொடங்கி விட்டதால் எந்த சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தாலும் கலந்து கொள்ள வேண்டாம்,4 1/2 வருடங்கள் தூங்கிய சங்கங்கள் பெட்டிக்காக விழித்துக் கொண்டது என்பது மட்டுமே உண்மை சுயநல சங்க நிர்வாகிகள்

    ReplyDelete
  6. தன் குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பயன்படுத்துகிற சங்கங்கள் உசார்

    ReplyDelete
  7. சங்க நிர்வாகிகளே அரசு ஊழியர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?நான்கரை ஆண்டுகள் நீண்ட தூக்கத்தில் இருந்து விட்டு இப்பொழுது போராட்டம் அறிவிப்பது நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க மட்டுமே அரசு ஊழியர்களுக்கு நன்மை செய்ய அல்ல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி