புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார்..
பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்விப்பணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு - EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு 16.02.2026 முற்பகல் பணியில் சேர அறிவுரைகள் வழங்கப்பட்டமை - புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு (Induction Training) 18.02.2026 அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில்
Newly Appointed Teachers_ Induction Training- Instructions.pdf
👇👇👇
Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி