HSHM TO PG CASE:
UPDATE TIME 01.17 PM
வழக்கு இன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது
12.05 to 1.05 (One hour)
மீண்டும் இவ்வழக்கின் விசாரணை இன்று மதியம் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது
*ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு உரிய Feeder Category ல் PG ASSISTANT உண்டா என்ற கேள்வியை நீதியரசர் திரு மகாதேவன் கேட்ட பொழுது* *இல்லை* *என்ற பதிலை* *திரு ப சிதம்பரம் அவர்கள் அளித்துள்ளார்.*
Rule 39(A)(1) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
தீர்ப்பு யாருடைய பக்கம் சாதகமாக அமைந்தாலும் கூட, வழக்கறிஞர்
திரு ப சிதம்பரம் அவர்கள்,ஒரு வழக்கறிஞராக மிகச்சிறப்பாக தன்னுடைய தரப்பு ஆசிரியர்களுக்காக வாதிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முதுகலை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது என்பது *மரபாகப் பின்பற்றப் படுகிறதே தவிர Rule ல் இல்லை என்பது தற்பொழுது நடந்த வாதங்களின் மூலம் மிகத்தெளிவாக நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.*
HSHM ஆக பதவி உயர்வு பெறுவதற்குரிய Feeder Category ல்
BT ASSISTANT மட்டுமே உள்ளனர் PG ASSISTANT இல்லை என்பதையும் நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.
PG ASSISTANT TO HIGHER SECONDARY HM க்கும் செல்ல முடியும்; Same time
PG TO HSHM க்கும் செல்ல முடியும்
என்ற கருத்தை நீதியரசர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
PG TO HSHM LIEN CUT ஆகும் என்பதே நீதியரசர்களின் கருத்தாக வாதங்களில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
All the arguments in HSHM TO PG Case in favour of BT ASSISTANT not in favour of HSHM✅✅✅
*இந்த வழக்கின் தீர்ப்பும் வந்த பிறகு, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் இருப்பதற்கு அரசிடம் வேறு எந்த காரணங்களும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி