TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2026

TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை கடிதம்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்து தெளிவுரை வழங்குதல் சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்குவது சார்ந்து கீழ்க்கண்ட செயல்முறைகள் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

Regarding TET Genuineness - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி