TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2026

TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தகவலுக்காக..

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தேவை உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஆசிரியர் தகுதித் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்த அதே முறையில்,  LOGIN  செய்யவும். அதில் CHANGE REQUEST   என்ற  MENU உள்ளது. ‌அதில் நமக்கு தேவையான திருத்தத்தை தேர்வு செய்து, அதற்குண்டான  SUPPORTING DOCUMENTS UPLOAD   செய்யவும்.. பின்  PAY OPTION  வரும். அதில் ரூ200+16=216 செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்தும் LAPTOP   or COMPUTER   ல் மட்டுமே செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி