10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2026

10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை


நடைபெறவுள்ள பள்ளி எழுதவுள்ள 04.03.2026 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகல் மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்ற விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார்பள்ளிகள்). புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி