தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு விவரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2026

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு விவரம் :

 

தர ஊதியம் 5400

Grade Pay 5400


தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு 


இன்று 02.03.2026 தீர்ப்பு அளிக்கப்பட்டது.

* No recovery is ordered, totally 8 directions are given, it was not pronounced in open court..

* Recovery கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை.

* Refixation  FR 22 B தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

* தீர்ப்பில் 8 வழிகாட்டல் வழங்கப்பட்டு உள்ளது

* Recovery செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதால் அரசு வழக்கை மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை.

* கல்வித்துறை recovery பிடிக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில்.. பொது செயல்முறை வெளியிடப்பட வேண்டும் . தீர்ப்பு கூறப்பட்டவுடன்  செயல்முறை வெளியிடப்படும் என்று டிட்டோ ஜாக்கிடம் இயக்குநர் தெரிவித்தவாறு கல்வித்துறை செயல்முறை ஆணை வெளியிட வேண்டும்.


* தீர்ப்பு பொது தீர்ப்பாக கூறப்பட்டு இருக்கும்

* நகல் கிடைத்தவுடன் விரிவாக பதிவு செய்கின்றேன்

* சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க .

ஆ. மிகாவேல் ஆசிரியர் .

 மணப்பாறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி