நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.

அரசுதான் ஆசிரியர்களை ஏமாற்றுகிறது என்றால் தொடக்க கல்வி துறை இயக்குனரும் ஆசிரியர்களை ஏமாற்றுகிரார்கள்
ReplyDeleteதொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் ஆசிரியர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
Deleteஉங்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை விரைவில் கிடைக்கும்
ReplyDeleteSGT யாரும் திமுக விற்கு வாக்களிக்க போவதில்லை
ReplyDeleteSGT மட்டுமல்ல மற்ற் சக ஆசிரியர்களும் , வரலாற்றில் ஒரு மாதம் சம்பள பிடித்தம் மற்றும் ஒரு மாதம் ரோட்டில் கத்தியும் கல்வி துறை அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனை.கண்ணீர். சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்தால் மட்டுமே தேர்தலுக்கு ஒட்டு போட செல்வர். தேர்தல் புறக்கணிக்க முடிவை எடுத்து உள்ளார்கள்.
ReplyDelete